Skip to main content

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

Sep 13, 2023 35 views Posted By : YarlSri TV
Image

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  பணியாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு  தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.



வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிகள் இன்று(13) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்திருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில்  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றுகின்றவர்களுக்கு, நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.





 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை