Skip to main content

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு தமது தவறே காரணம்.!

Dec 27, 2023 31 views Posted By : YarlSri TV
Image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு தமது தவறே காரணம்.! 

அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு தமது தவறே காரணம் என மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக PUCSL இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை