Skip to main content

இஸ்ரேல் தாக்குதல் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 70 பேர் பலி..!

Dec 24, 2023 30 views Posted By : YarlSri TV
Image

இஸ்ரேல் தாக்குதல் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 70 பேர் பலி..! 

காசாவில், இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஒரே குடும்ப உறவினர்கள் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில், ஓய்வு பெற்ற ஐ.நா., ஊழியரும் அடங்குவார்.



இஸ்ரேலுக்குள், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அவர்களின் மறைவிடங்களை குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படை குண்டுகளை வீசி வருகிறது. காசாவின் கான் யூனிஸ் என்ற இடத்தில் இஸ்ரேலிய விமானப்படை குண்டு வீசி தாக்கியது.



இதில் ஐ.நா., நிவாரண வளர்ச்சி திட்டத்தில் ஊழியராக பணிபுரிந்த, இஸாம் அல் முக்ரபி(56) அவரது மனைவி, 5 குழந்தைகள் மற்றும் அவரது உறவினர்கள் என 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

9 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை