Skip to main content

தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் முக்கிய அப்டேட்..!

Dec 23, 2023 40 views Posted By : YarlSri TV
Image

தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் முக்கிய அப்டேட்..!  

நடிகர் தனுஷ் இயக்கும், மூன்றாவது படத்தின் அப்டேட்...கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

 

தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ’DD3’ படத்தின் முக்கிய அறிவிப்பு, டிசம்பர் 24 ஆம் தேதி அதாவது கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு படக்குழு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை 24-ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை