Skip to main content

இந்திய இசை நிகழ்ச்சியில் வரலாற்று சாதனை படைத்த யாழ்ப்பாணத்து சிறுமி குவியும் பாராட்டுக்கள் !

Dec 18, 2023 34 views Posted By : YarlSri TV
Image

இந்திய இசை நிகழ்ச்சியில் வரலாற்று சாதனை படைத்த யாழ்ப்பாணத்து சிறுமி குவியும் பாராட்டுக்கள் ! 

தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற சரிகமபா இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா பாடல் போட்டியில்  வெற்றிவாகை சூடியுள்ளார்.



குறித்த இசை நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றானது நேற்று (17) பிரமாண்டமாக நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து அசானி மற்றும் கில்மிஷா ஆகிய இரு சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.



இறுதி சுற்று வெற்றி 

எனினும், இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அசானி தவற விட்டிருந்தாலும் மலையக மக்களின் அடையாளமாக அவர் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை