Skip to main content

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பு!

Dec 15, 2023 38 views Posted By : YarlSri TV
Image

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பு! 

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் விமான நிலைய வருகை முனையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.



தமக்கான வேதனத்தை அதிகரிக்கக் கோரி அவர்கள் இன்று பிற்பகல் வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 



குறித்த இதே வேளை விமான நிலைய ஊழியர்களின் ஊதியம் கடந்த ஆறு வருடங்களாக அதிகரிக்கப்படவில்லை என விமான நிலைய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை