Skip to main content

ரூ.6000 ரொக்கமாக வழங்கலமா?

Dec 15, 2023 23 views Posted By : YarlSri TV
Image

ரூ.6000 ரொக்கமாக வழங்கலமா? 

வெள்ள நிவாரணம் உடனடி தேவை, அதை தாமதப்படுத்த முடியாது. நிவாரண நிதியை ரொக்கமாக வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. பலர் தங்களது வீடுகளையும், பொருட்களையும் இழந்து தவித்து வருகின்றனர். மக்கள் இயல்பு நிலைக்கு மெல்ல மீண்டு வருகின்றனர். இந்நிலையில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை