Skip to main content

முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

Dec 15, 2023 18 views Posted By : YarlSri TV
Image

முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. 

பண்டிகை காலங்களில்  யை குறைக்க முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே முட்டை உற்பத்தியாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு முன் முட்டை உற்பத்தியாளர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 55 ரூபாய்க்கு கீழ் முட்டைகளை விற்பனை செய்ய மாட்டோம் என முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

1 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை