Skip to main content

லெவோன் அரோனியனுடன் குகேஷ் இன்று மோதல்!

Dec 15, 2023 29 views Posted By : YarlSri TV
Image

லெவோன் அரோனியனுடன் குகேஷ் இன்று மோதல்! 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டி இன்று (15-ம் தேதி) சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் தொடங்குகிறது. வரும் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கிராண்ட்மாஸ்டர்களான இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, டி.குகேஷ், பி.ஹரிகிருஷ்ணா, ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ, அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஹங்கேரியின் சனான் சுகிரோவ், உக்ரைனின் பாவெல் எல்ஜனோவ், செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கே ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.



இந்த தொடரானது டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி ஆகியோருக்கு கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பாக அமையும் எனகருதப்படுகிறது. தொடரின் முதல்சுற்றில் இன்று டி.குகேஷ்,லெவோன் அரோனியனுடன் மோதுகிறார். மற்ற ஆட்டங்களில் அர்ஜுன்எரிகைசி - பி.ஹரிகிருஷ்ணா, சனான் சுகிரோவ் - அலெக்சாண்டர் ப்ரெட்கே, பாவெல் எல்ஜனோவ் - பர்ஹாம் மக்சூட்லூ ஆகியோர் மோதுகின்றனர்.



 


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை