Skip to main content

பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு!

Dec 15, 2023 20 views Posted By : YarlSri TV
Image

பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு! 

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு இன்று நடைபெறவுள்ளது.

குறித்த மாநாடு பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை