Skip to main content

13 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்!

Dec 15, 2023 24 views Posted By : YarlSri TV
Image

13 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்! 

குறித்த சிறுவன் நேற்று பிற்பகல் மொதரவத்தை வாவியில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.



இரண்டு இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சிறுவன் நீராடச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படையின் சூழியோடிகளும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை