Skip to main content

40 மெட்ரிக் டன் எண்ணெய் கழிவுகள் அகற்றம்!

Dec 15, 2023 29 views Posted By : YarlSri TV
Image

40 மெட்ரிக் டன் எண்ணெய் கழிவுகள் அகற்றம்! 

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.



விசாரணை நடத்த குழுவை அமைத்தது மத்திய அரசு                                          



நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைத்தது மத்திய அரசு.



நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறலுக்கான காரணங்களை குழு ஆராயும். பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு குழு பரிந்துரைக்கும்- மத்திய உள்துறை அமைச்சகம்


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை