Skip to main content

பெண்ணொருவர் கொடூரமாக வெட்டி படுகொலை வீட்டில் சம்பவம்!

Dec 14, 2023 21 views Posted By : YarlSri TV
Image

பெண்ணொருவர் கொடூரமாக வெட்டி படுகொலை வீட்டில் சம்பவம்! 

கஹவத்த பிரதேசத்தில் வீடொன்றில் பெண்ணொருவர் வெட்டப்பட்ட நிலையில்.கண்டெடுக்கப்படுள்ளார் 



உயிரிழந்தவர் 71 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



குறித்த பெண்ணும் அவரது மகளும் அந்த வீட்டில் வசித்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது.



மகள் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் பின்புறம் உயிரிழந்து கிடந்த தாயை அவதானித்துள்ளார்.



இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை