Skip to main content

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

Dec 13, 2023 30 views Posted By : YarlSri TV
Image

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு. 

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை