Skip to main content

தாம்பரம் மின்சார ரயில் சேவை பாதிப்பு

Dec 12, 2023 22 views Posted By : YarlSri TV
Image

தாம்பரம் மின்சார ரயில் சேவை பாதிப்பு 

தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்



.திரிசூலம் - மீனம்பாக்கம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. என  ரயில்வே  ஊழியர்கள்  தெரிவித்து உள்ளார்கள் .

 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை