Skip to main content

உடல் பருமனை குறைக்க உதவும் உணவுகள்?வாங்க பார்க்கலாம்!

Dec 11, 2023 17 views Posted By : YarlSri TV
Image

உடல் பருமனை குறைக்க உதவும் உணவுகள்?வாங்க பார்க்கலாம்!  

சுகர், உடல் பருமன், இதய பாதிப்பு என மூன்றும்  இப்போது உலகின் முக்கியமான  பிரச்சினைகளாக இருந்து வருகிறது. உடல் பருமன் சுகர் பாதிப்பை ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் கூறி வரும் நிலையில்;  சுகர் ஏற்பட்டால் அது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த மூன்று பாதிப்புகளும் மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கிறது



இந்த மூன்று முக்கியமான விஷயங்களை உங்கள் உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.



*கீரை: இப்போது உங்களுக்கு உடல்நல பாதிப்புகள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி கீரை வகைகளை நாம் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கீரைகளில் பல்வேறு வைட்டமின்கள், தாதுகள் நிரம்பியுள்ளது, உங்களில் உடலுக்கு அது பல்வேறு நலன்களைக் கொடுக்கும். மேலும். கீரையில் உள்ள நார்ச்சத்து உடல் பருமன் மற்றும் நீரிழிவு பாதிப்புக்குச் சிறந்த உணவாக இருக்கும். கீரையை எப்படிச் சாப்பிட்டாலும் இந்த பலன்கள் கிடைக்கும்.



*பாதம்: இதில் மெக்னீசியம் அதிகமாக இருக்கிறது. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.. மேலும், இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். புரதச்சத்து நிறைந்துள்ளதால், பாதாம் பசியைக் கட்டுப்படுத்தும். மேலும், இது மனநிறைவை மேம்படுத்தவும்  உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், அவை உடல் பருமன், நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்த உதவும்.. தினசரி ஒரே நேரத்தில் பாதமை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள்  உடலுக்குப் பல நலன்களைத் தரும்.



*பச்சை பயிறு: பச்சை பயிறு நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதுவும் உங்கள் இதய ஆரோக்கியத்தை உறுதி செய்யும். மேலும், இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ளது. இது உங்களுக்குப் பசி ஏற்படுவதைத் தடுக்கும். மேலும், உடலில் இருக்கும் ரத்தத்தின் அளவையும் கட்டுப்படுத்த உதவும். எனவே, உடல் எடையைக் குறைக்கவும் நீரிழிவு 


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை