Skip to main content

மரதன் ஓட்ட வீரர் உயிரிழப்பு

Nov 30, 2023 30 views Posted By : YarlSri TV
Image

மரதன் ஓட்ட வீரர் உயிரிழப்பு 

மரதன் ஓட்ட வீரர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.



இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



களனி பகுதியில் முன்னாள் மரதன் ஓட்ட வீரர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



உயிரிழந்த நபர் சில தரப்பினரிடம் நீண்டகாலமாக முரண்பாட்டில் இருந்ததாகவும் முரண்பாடு அதிகரித்ததன் காரணமாக  தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



தாக்கப்பட்ட இவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.எனதெரியவருகின்றது



 சம்பவம் தொடர்பான  விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

9 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை