Skip to main content

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக வெளிவந்த முக்கிய அறிவிப்பு..!

Nov 06, 2023 23 views Posted By : YarlSri TV
Image

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக வெளிவந்த முக்கிய அறிவிப்பு..! 

2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.



க.பொ.த உயர்தரப் பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.



கடந்த முதலாம் திகதி ஆரம்பமான இந்த வருடத்தின் 3ம் தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடைகின்றது இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகும்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை