Skip to main content

லாஃப்ஸ் நிறுவனத்தின் விசேட அறிவிப்பு.! லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

Nov 06, 2023 27 views Posted By : YarlSri TV
Image

லாஃப்ஸ் நிறுவனத்தின் விசேட அறிவிப்பு.! லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை 

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்த மாட்டோம் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.



இந்நிலையில் தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி அறிவித்துள்ளர்.



இதனடிப்படையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு 12.5 கிலோ சிலிண்டர் ரூ.3,985க்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.1,595க்கும் விற்பனையாகின்றது குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை