Skip to main content

2,840 பேருக்கு ஆசிரியர் நியமனம்..!

Nov 05, 2023 25 views Posted By : YarlSri TV
Image

2,840 பேருக்கு ஆசிரியர் நியமனம்..! 

பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்வதற்காக இரண்டாயிரத்து எண்ணூற்று நாற்பது பேருக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சரான அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார் .



நிகழ்வு  ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.



மேலும்,பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வெகு விரைவில் வழங்கப்படும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சரான அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை