Skip to main content

அமிதாப் பச்சனுக்கு விலா எலும்பு உடைவு!!

Mar 06, 2023 35 views Posted By : YarlSri TV
Image

அமிதாப் பச்சனுக்கு விலா எலும்பு உடைவு!! 

பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும்  நடிகரான அமிதாப் பச்சன் தற்போது  ‘புராஜெக்ட் கே‘ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். 



இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்து வருகிறார்.



இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கு அமிதாப் பச்சனின் சண்டைக் காட்சிகள்  படமாக்கப்பட்டுள்ளது.



இதன்போது எதிர்பாரா விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி அவரது  விலா எலும்பு உடைந்ததாகவும், இதனையடுத்து அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இச்செய்தியானது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

6 Days ago

ஐ.நா வெளியிட்டுள்ள சாதகமான அறிக்கை : இலங்கையில் உணவுப் பாதுகாப்பு.

6 Days ago

இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்...

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை