Skip to main content

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Mar 01, 2023 73 views Posted By : YarlSri TV
Image

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு 

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.



இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 352.72 ரூபாவாகவும், விற்பனை விலை 362 95 ரூபாவாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை