Skip to main content

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் எமக்கு தீபாவளி இல்லை – உறவுகள்!

Oct 24, 2022 68 views Posted By : YarlSri TV
Image

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் எமக்கு தீபாவளி இல்லை – உறவுகள்! 

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.



தமது உறவுகளுக்கு நீதிகோரி வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் இவ்வாறு குறிப்பிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை