Skip to main content

யாழ் விடுதி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி

Sep 12, 2023 30 views Posted By : YarlSri TV
Image

யாழ் விடுதி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி 

யாழ்ப்பாணம் - திருநெல்வேலிப் பகுதியில் அமைந்துள்ள  விடுதி ஒன்றில் இருந்து 12 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



சிறுமி தனது பாட்டியுடன் வந்ததாகவும் மூன்று நாட்களுக்கு முன்னரே சிறுமி இறந்து விட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.





சம்பவம் கொலை என சந்தேகிக்கப்படும் நிலையில் மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை