Skip to main content

முதன் முறையாக தானியங்கி மருந்து விநியோக இயந்திரத்தை அறிமுகம் செய்தது சவூதி அரசாங்கம்

Sep 02, 2023 59 views Posted By : YarlSri TV
Image

முதன் முறையாக தானியங்கி மருந்து விநியோக இயந்திரத்தை அறிமுகம் செய்தது சவூதி அரசாங்கம் 

சவூதி அரேபியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள ''மன்னர் சல்மான் இராணுவ மருத்துவமனையை''பிரதிநிதித்துவப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சுகாதார சேவைகளுக்கான பொது தானியங்கி மருந்து விநியோக இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. சவூதி அரசாங்கம்



குறித்த இயந்திரம் மருந்துகளில் பரிந்துரைக்கப்பட்ட பார்கோட் (Barcode), பயனாளிகள் பயன்படுத்துவதற்கான தொடர்புத் திரை, ரோபோக்களை பயன்படுத்திய ஒரு சிறப்பு இயக்க முறைமை மற்றும் மருந்துச் சீட்டின் தயார்நிலையைப் பயனாளிக்குத் தெரிவிப்பதற்கான செய்தி தளம் போன்றவற்றை கையாளும் பணி அமைப்புகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





24 மணிநேர சேவையை வழங்கும் இந்த இயந்திரம் 102–700 மருந்து வகைகளை சேமிக்கும் அதேவேளை மருந்துகளை தினசரி, மாதாந்தம் அல்லது வருடாந்த அடிப்படையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான தகவல்களையும் இவ்வியந்திரம்  வழங்கு திறனை கொண்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை