Skip to main content

பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கான முன்வைப்பு யோசனை!

Aug 31, 2023 46 views Posted By : YarlSri TV
Image

பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கான முன்வைப்பு யோசனை! 

 



பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை  நீடிப்பது தொடர்பிலான யோசனையொன்றினை காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



அவ்வகையில், பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை  நீடிப்பது தொடர்பிலான யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம், விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க சமர்ப்பித்துள்ளார்.



பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.



 



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை