Skip to main content

Chocolate Pan Cake...

Aug 28, 2023 50 views Posted By : YarlSri TV
Image

Chocolate Pan Cake... 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்றாக பேன் கேக்(Pan Cake)  இருகின்றது எனலாம். எப்படி சுவையான ஒரு  பேன் கேக்(Pan Cake)  செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.



தேவையான பொருட்கள்




  • கோதுமை மாவு- கால் கப்

  • பால்- 100 கிராம்

  • முட்டை-1

  • நாட்டு சர்க்கரை - கால் கப்

  • பேக்கிங் பவுடர்-அரை ஸ்பூன்

  • கோகோபவுடர்- 3 ஸ்பூன்

  • வெண்ணிலா எசன்ஸ்- கால் டீஸ்பூன்

  • பேக்கிங் சோடா- கால் ஸ்பூன்

  • உப்பு - ஒரு சிட்டிகை

  • சாக்லேட் சிரப் - ஒரு ஸ்பூன் 

    செய்முறை



    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, நாட்டுசர்க்கரை, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.பின் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டை, பால், வெண்ணிலா எசன்ஸ், சாக்லேட் சிரப் மற்றும் உப்பு சேர்த்து அடித்த கலந்துக்கொள்ளவும்.இதை மா கலவையுடன் சேர்த்து, தோசை மா பதத்திற்கு கலந்துக்கொள்ளவும். விரும்பினால் சாக்லேட் சிப்ஸ் சேர்த்துக்கொள்ள முடியும்.



    அடுத்து தோசை ஊற்றும் தட்டில் நெய் தடவி இந்த கலவையை தோசை போன்று ஊற்றி, 2 நிமிடத்தில் திருப்பி போட்டு எடுக்கவும்.




  • இறுதியாக சாக்லேட் சிரப் ஊற்றி பரிமாறினால் சுவையான சாக்லேட் பேன் கேக் ரெடி!




Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை