Skip to main content

லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்து!

Aug 28, 2023 56 views Posted By : YarlSri TV
Image

லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்து! 

இன்று (28) காலை கந்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



லொறியின் பின் பகுதியில் ரயில் மோதுண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும் இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் ரயில் சேவைகள் வழமையாக இயங்குவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.  


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை