Skip to main content

சரத் வீரசேகரவிற்கு பகிரங்க சவால்! தைரியம் இருந்தால் வெளியே வாருங்கள்;

Aug 25, 2023 43 views Posted By : YarlSri TV
Image

சரத் வீரசேகரவிற்கு பகிரங்க சவால்! தைரியம் இருந்தால் வெளியே வாருங்கள்; 

  தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியேவந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு  சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது.



முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது கருத்து தெரிவித்த போதே வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்ரன் புனிதநாயகம் சரத்வீரசேகரவுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.



அரசியல் தலையிடு இல்லாமல் நீதிபதிகளை சுதந்திரமாக செயற்படவிடுங்கள் என்ற பல்வேறு கோரிக்கைகளையும் சட்டத்தரணிகள் முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

9 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

9 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

9 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

9 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை