தடுப்பூசி பயன்படுத்தியவர்களையும் தாக்கக்கூடிய புதியகொரோனா வைரஸ்!
Aug 24, 2023 63 views Posted By : YarlSri TV
தடுப்பூசி பயன்படுத்தியவர்களையும் தாக்கக்கூடிய புதியகொரோனா வைரஸ்!
அமெரிக்காவில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசிபயன்படுத்தியவர்களையும் தாக்ககூடும் என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் புதிய வகையான வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் முன்னைய வைரசினை விட வலுவானது என நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
எனினும் முன்னையை வைரஸ்களை விடஇந்த வைரஸ் கடுமையான நோய் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதா என்பதை தற்போது தெரிவிக்க முடியாது எனவும் அமெரிக்காவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த வகை கொரோனவைரஸ்களில் அதிக மாறுபாடுகள் காணப்படுவதால் ஆனால் நோய்எதிர்ப்பு சக்தி முன்னைய தொற்றுகளின் மீதான தாக்கம் குறித்து கரிசனைகள் காணப்படுவதாக அமெரிக்காவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இல் பிறழ்வுகள் காணப்படுவதால் தற்போதுஅதிகமாக காணப்படும் வகையிலிருந்து அதனை பிரித்து பார்ப்பதற்காக விஞ்ஞானிகள் வைரசினை உன்னிப்பாக அவதானித்துவருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago