Skip to main content

மின்னல் தாக்குத்தலுக்கு இலக்காகி சிறுவன் பலி!

Aug 24, 2023 33 views Posted By : YarlSri TV
Image

மின்னல் தாக்குத்தலுக்கு இலக்காகி சிறுவன் பலி! 

மகியங்கனையில் மின்னல் தாக்கி 10 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த சம்பவம் மகியங்கனை நவமெதகம தெஹியத்தகண்டி பகுதியில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



10 வயது சிறுவனும் அவரின் ஆறு வயது சகோதரனும் வயலிலுள்ள மரம் ஒன்றில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த நிலையில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மூத்த சகோதரன் உயிரிழந்துள்ளார்.



ஆறு வயது சிறுவன் கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் மகியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை