Skip to main content

நினைவு சின்னத்திற்கு முன்பு பரத நாட்டியம் ஆடிய இளம்பெண்!

Aug 18, 2023 42 views Posted By : YarlSri TV
Image

நினைவு சின்னத்திற்கு முன்பு பரத நாட்டியம் ஆடிய இளம்பெண்! 

சுற்றியுள்ள கூட்டம் கை தட்டி சுவாதியை உற்சாகப்படுத்துவதையும் காண முடிகிறது. சுவாதியின் நடனத்திற்காக அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேடைகள், கோவில்கள், முக்கிய நிகழ்ச்சிகள் என பல இடங்களில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் பெண்கள் நடனமாடுவதை பார்க்க முடியும். ஆனால் வாஷிங்டனில் உள்ள நினைவு சின்னம் முன்பு ஒரு பெண் பரத நாட்டியம் ஆடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதில் சுவாதி ஜெய்சங்கர் என்ற பெண் பாரம்பரிய முறைப்படி பரத நாட்டியம் ஆடுவதையும், அவரை சுற்றியுள்ள கூட்டம் கை தட்டி சுவாதியை உற்சாகப்படுத்துவதையும் காண முடிகிறது. அவரது இந்த நடன வீடியோ இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள் பலரும் சுவாதியின் நடனத்திற்காக அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை