Skip to main content

இந்தியாவின் 77வது சுதந்திர தின கொண்டாட்டம் - யாழில்

Aug 15, 2023 64 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவின் 77வது சுதந்திர தின கொண்டாட்டம் - யாழில்  

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று(15.08.2023) காலை 9 மணியளவில் இந்தியாவின்  77வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.



 இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றி வைத்தார்.



 இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நிகழ்வின்போது  வாசித்தார்.



இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை