Skip to main content

வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர்... விஜய் கோட்டையை தகர்த்த ரஜினி

Aug 14, 2023 73 views Posted By : YarlSri TV
Image

வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர்... விஜய் கோட்டையை தகர்த்த ரஜினி  

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்தது. 



மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.



மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரஜினிக்கு மாஸ் கம் பேக் கொடுத்துள்ளது. முதல் நாளில் இருந்து உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.



இந்நிலையில் இப்படம் வெளிவந்த நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் கேரளாவில் மட்டுமே ரூ. 23.8 கோடி வரை வசூல் செய்துள்ளது. 



 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை