Skip to main content

தமிழகத்தில் 2வது நாளில் ஜெயிலர் படம் தெறி வசூல்

Aug 12, 2023 67 views Posted By : YarlSri TV
Image

தமிழகத்தில் 2வது நாளில் ஜெயிலர் படம் தெறி வசூல் 

ரஜினியின் ஜெயிலர்



ரஜினி மற்றும் நெல்சன் திலீப்குமார் இருவரும் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் கமிட்டான படம் தான் ஜெயிலர்.

தமன்னா, மோகன்லால், புனித் ராஜ்குமார் என இந்திய சினிமா நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.



அனிருத் இசையமைப்பில் வந்த எல்லா பாடல்களும் செம ஹிட் தான். 



ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் நேற்று முதல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.



பட பாக்ஸ் ஆபிஸ்



நேற்று வெளியான இப்படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 25 கோடி வரை வசூலித்து இப்படம் 2 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 40 கோடி வரை வசூலித்துள்ளதாம்.



வார இறுதி நாட்கள் என்பதால் இன்று மற்றும் நாளை வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை