Skip to main content

தமிழ் இளைஞன் மரணம் - வெள்ளவத்தையில் நடந்த துயரம்

Aug 11, 2023 65 views Posted By : YarlSri TV
Image

தமிழ் இளைஞன் மரணம் - வெள்ளவத்தையில் நடந்த துயரம் 

8 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து 24 வயதுடைய இளைஞன்  உயிரிழந்துள்ளார்.   நேற்று மாலை வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கட்டடத்தில் இருந்து கீழே விழுந்தவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை