Skip to main content

தண்டவாளங்கள் இணைக்கும் பணி காரணமாக ஆக.1 வரை 59 ரயில்கள் ரத்து...!

Jul 26, 2023 59 views Posted By : YarlSri TV
Image

தண்டவாளங்கள் இணைக்கும் பணி காரணமாக ஆக.1 வரை 59 ரயில்கள் ரத்து...! 

திருச்சி தஞ்சை வழித்தடத்தில் இயங்கும் ௧௫ ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தஞ்சை – சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் 46 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது...


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை