Skip to main content

கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் மரணம்

Apr 21, 2023 111 views Posted By : YarlSri TV
Image

கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் மரணம் 

நீண்ட நாட்களுக்குப் பின் கொரோனா தொற்றுக் காரணமாக  மீண்டும்  உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர்  நேற்றிரவு (20) உயிரிழந்துள்ளார்.



கடந்த 15 ஆம் திகதி குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கடுமையான மூச்சுத் திணறலாலும் தொற்றின் தீவிரம் காரணமாகவும் உயிரிழந்துள்ளார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை