Skip to main content

கல்வி அமைச்சு வெளியிட்ட செய்தி

Apr 20, 2023 96 views Posted By : YarlSri TV
Image

கல்வி அமைச்சு வெளியிட்ட செய்தி 

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் 06 ஆம் தரத்திற்கான பாடசாலைகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது..



 அதன்படி 20.04.2023 நண்பகல் 12.00 மணி முதல் 2023 மே 08 நள்ளிரவு 12.00 மணி வரை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது..



விண்ணப்பங்களை https://g6application.moe.gov.lk/#/ என்ற இணைய தளத்தின் ஊடாக பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை