Skip to main content

இலங்கைக்கு மேலும் 6 மாதங்கள் கால அவகாசம்

Apr 18, 2023 71 views Posted By : YarlSri TV
Image

இலங்கைக்கு மேலும் 6 மாதங்கள் கால அவகாசம் 

இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலரை மீளச் செலுத்தும் காலத்தை பங்களாதேஷ் மேலும் 06 மாதங்களுக்கு நீடித்துள்ளது. 



பங்களாதேஷிடமிருந்து பெறப்பட்ட கடனின் முதல் பகுதியை ஆகஸ்ட் மாதத்திலும் இரண்டாம் பகுதியை செப்டம்பர் மாதத்திலும் இலங்கை செலுத்த வேண்டும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை