Skip to main content

மின்னல் தாக்கி சிறுவன் பலி

Apr 16, 2023 59 views Posted By : YarlSri TV
Image

மின்னல் தாக்கி சிறுவன் பலி 

ருவன்வெல்ல பகுதியில் மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



ருவன்வெல்ல - மாப்பிட்டிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் நேற்று (15) மாலை குளித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்ற சிறுவர்கள் மீதே மின்னல் தாக்கியுள்ளது.



மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவன் ருவன்வெல்ல - கோனகல பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும், காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை