Skip to main content

பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முறையான திட்டம் ஒன்று அவசியம் - விமல் வீரவன்ச-

Sep 20, 2022 68 views Posted By : YarlSri TV
Image

பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முறையான திட்டம் ஒன்று அவசியம் - விமல் வீரவன்ச- 

மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முறையான திட்டம் ஒன்று அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.



இதற்கான அரசாங்கத்தின் நிவாரணத் திட்டம் பற்றி அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.



நாடாளுமன்றில் இன்று  இடம்பெற்ற தேசிய சபை தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.



அரசாங்க உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணத்திற்கு மட்டும் போதுமான டொலர்கள் இருப்பதாக விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை