Skip to main content

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

Oct 22, 2022 56 views Posted By : YarlSri TV
Image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு! 

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



1450 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1200 என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.



பொருளாதார நெருக்கடியுடன் வந்த தடைகளையும் மீறி தற்போதுள்ள விவசாயிகளால் கோழி வளர்ப்பு அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை