Skip to main content

இன்றும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு!

Sep 30, 2022 53 views Posted By : YarlSri TV
Image

இன்றும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு! 

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதியளித்துள்ளது.



அதன்படி A,B,C,D,E,F,GvH,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W   ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் 1 மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.



அத்தோடு, M,N,O,X,Y,Z  ஆகிய வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் காலை 8.00 மணி வரை 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை