Skip to main content

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

Sep 24, 2022 76 views Posted By : YarlSri TV
Image

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவை மீண்டும் ஆரம்பம்! 

ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.



ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை