Skip to main content

வலிமை மொத்த ரெக்கார்ட்ஸையும் ஒரு நாளுக்குள் முறியடித்த பீஸ்ட் ட்ரைலர்

Apr 03, 2022 94 views Posted By : YarlSri TV
Image

வலிமை மொத்த ரெக்கார்ட்ஸையும் ஒரு நாளுக்குள் முறியடித்த பீஸ்ட் ட்ரைலர் 

பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம்.



இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்து இணையத்தையே அதிர வைத்து வருகிறது.



இந்த ட்ரைலர் ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் ரெக்கார்ட்ஸையும் முறியடித்துள்ளது.



அதோடு வலிமை ட்ரைலர் மொத்த ரெக்கார்ட்ஸையும் பீஸ்ட் ஒரு நாளுக்குள் முறியடித்து சாதனை படைத்துள்ளது.



சுமார் தற்போது வரை 2.1 மில்லியன் லைக்ஸ், 21 மில்லியன் வியூவ்ஸ் வந்துள்ளது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை