Skip to main content

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

Jun 02, 2022 97 views Posted By : YarlSri TV
Image

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை 

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.



இதன்படி, டொலரின் பெறுமதியில் சிறிதளவான மாற்றம் பதிவாகியுள்ளது.



அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 365 ரூபா 58 சதமாக பதிவாகியுள்ளது.



அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 355 ரூபா 61 சதமாக பதிவாகியுள்ளது.



Gallery


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை