Skip to main content

யாழ். பல்கலைகழக மாணவிகளுக்கு நேர்ந்த கதி

May 17, 2022 62 views Posted By : YarlSri TV
Image

யாழ். பல்கலைகழக மாணவிகளுக்கு நேர்ந்த கதி 

யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.



குறித்த சம்பவம் (16) மாலை இடம்பெற்றுள்ளது.



4 மோட்டார் சைக்களில் வந்த குழு வீட்டுக்குள் புகுந்து ஐன்னல்கள், கதவுகளை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.



குறித்த வீட்டில் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவிகள் வாடகைக்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.Gallery


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை