Skip to main content

AK 61 படத்தின் டைட்டில் இதுதான்.. இதிலும் அதே எழுத்து செண்டிமெண்ட் தானா

May 12, 2022 110 views Posted By : YarlSri TV
Image

AK 61 படத்தின் டைட்டில் இதுதான்.. இதிலும் அதே எழுத்து செண்டிமெண்ட் தானா 

AK 61



எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் AK 61. இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.



இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.



மேலும், இப்படத்தில் சார்பாட்டா படத்தில் நடித்த நடிகர் ஜான், மற்றும் ராஜதந்திரம் படத்தின் ஹீரோ வீரா ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.



AK 61 படத்தின் டைட்டில் இதுதான்.. இதிலும் அதே எழுத்து செண்டிமெண்ட் தானா



டைட்டில் இதுதானா



 



இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இப்படத்தில் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.



அதன்படி, இப்படத்திற்கு 'வீரா' என தலைப்பு வைத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஏனென்றால், அஜித்துடைய முந்தைய படங்கள் பல, வீ எனும் வார்த்தையில் துவங்கும்.



 



AK 61 படத்தின் டைட்டில் இதுதான்.. இதிலும் அதே எழுத்து செண்டிமெண்ட் தானா



இதனால், அதே செண்டிமெண்ட்டை இப்படத்திலும் தொடர்ந்துள்ளதாக கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இது உண்மையா இல்லையா என்று..


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை