சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் மனோவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?
Feb 21, 2022 69 views Posted By : YarlSri TV
சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் மனோவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?
பாடகர் மனோ தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத பல பாடல்களை பாடியிருப்பவர்.
தமிழ், தெலுங்கு, பெங்காளி, கன்னடம், மலையாளம, ஒரியா, ஹிந்தி என பல மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேலான பாடல்களை பாடியிருக்கிறார், 3000 ஆயிரம் மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.
இவர் மிகவும் பிரபலமானது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இதில் இவர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுடன் செய்யும் அட்டகாசம் எல்லாம் செமயாக இருக்கும்.பாடகர், நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்ட மனோவின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago